அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர் 4-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி)- பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். இதில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்க … Continue reading அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர் 4-வது சுற்றுக்கு தகுதி